பாடல் #3842
வருவேன் என்றவர்
🔤 Varuvaen Endravar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருவேன் என்றவர் தாமதியாரே வரும்நாளை எதிர்பார்ப்போம் வந்தவர் நம்மை அழைத்து செல்வார் ஆயத்தமாகிடுவோம் 1. எக்காள சத்தம் தொனித்திடவே என்றும் அவரை துதித்திடவே இன்னல்கள் எல்லாம் மறைந்திடுதே வானமீதிலே தேவதேவனாய் இராஜராஜனாய் வருவார் இதுவே அவரின் வருகையாகும் எனவே மனிதா மார்க்கமுண்டு பாதுகாப்பு உண்டு 2. வானமானது வாடி போயிடும் சுடர்களானது சுருங்கி போயிடும் கடலானது வற்றிப்போகிடும் மேகமீதிலே தேவதேவனாய் இராஜராஜனாய் வருவார் இதுவே அவரின் வருகையாகும் எனவே மனிதா மார்க்கமுண்டு பாதுகாப்பு உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuvaen Endravar Thaamathiyaarae Varumnaalai Ethirpaarppom Vandhavar Nammai Azhaitthu Selvaar Aayatthamaakituvom 1. Ekkaala Sattham Thonitthidavae Enrum Avarai Thuthitthidavae Innalkal Ellaam Marainthituthae Vaanameethilae Thaevadevanaay Iraajaraajanaay Varuvaar Ithuvae Avarin Varukaiyaakum Enavae Manithaa Maarkkamuntu Paathukaappu Untu 2. Vaanamaanathu Vaati Poyitum Sudarkalaanathu Surungki Poyitum Katalaanathu Varrippokitum Maegameethilae Thaevadevanaay Iraajaraajanaay Varuvaar Ithuvae Avarin Varukaiyaakum Enavae Manithaa Maarkkamuntu Paathukaappu Untu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb Dm Cmadd9 Gm Gm Eb Dm Cmadd9 Gm Gm Gm Fm7 Bb Cmadd9 Fm7 Gm Bb Fm7 Gm Bb Gm Fm Gm Gm Gm Fm7 Bb Cmadd9 Fm7 Gm Bb Fm7 Gm Bb Gm Fm Gm