பாடல் #8774
சீயோன் நாயகர் சுவிசேஷ
🔤 Seeyon Naayakar Suvisaesha
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் நாயகர் சுவிசேஷ தலைவர்-2 சீயோன் இராஜா திருச்பை தலைவர் -2 1. சீயோன் குமாரத்தி கன்னியாஸ்திரீ சீயோன் குமாரத்தி பயமில்லா மணவாட்டி சீயோன் குமாரத்தி அழகு சுவிசேஷம் சீயோன் அரனே மந்தைகள் துருகம் 2. சீயோன் குமாரத்தி கெம்பீரித்துப் பாடும் சீயோன் குமாரத்தி எழுந்து போராடும் சீயோன் குமாரத்தி விடுவிக்கப்படும் சீயோன் குமாரத்தி தீட்டு நீங்கும் 3. சீயோன் குமாரத்தி மந்தாரம் அகலும் சீயோன் குமாரத்தி கூடாரம் தப்பும் சீயோன் குமாரத்தி அலங்கம் வலுக்கும் சீயோன் குமாரத்தி மும்முரம் முழங்கும 4. சீயோன் குமாரத்தி பர்வதம் துள்ளும் சீயோன் குமாரத்தி மலை துதிக்கும் சீயோன் குமாரத்தி கட்டு அவிழும் சீயோன் குமாரத்தி இரட்சிப்பு இரகசியம் 5. கழுவப்பட்ட சீயோன் பரிசுத்த ஸ்தானம் மீந்திருக்கும் சீயோன் திராட்சை குச்சி தேற்றப்படும் சீயோன் ஒப்பிரீன் தங்கம் ஒய்நதிராத சீயோன் சுவிசேஷம் பேசும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Naayakar Suvisaesha Thalaivar-2 Seeyon Iraajaa Thiruchpai Thalaivar -2 1. Seeyon Kumaaratthi Kanniyaasthiree Seeyon Kumaaratthi Payamillaa Manavaatti Seeyon Kumaaratthi Azhaku Suvisaesham Seeyon Aranae Manthaigal Thurugam 2. Seeyon Kumaaratthi Kempeeritthup Paatum Seeyon Kumaaratthi Ezhunthu Poraatum Seeyon Kumaaratthi Vituvikkappatum Seeyon Kumaaratthi Theettu Neengkum 3. Seeyon Kumaaratthi Manthaaram Agalum Seeyon Kumaaratthi Kootaaram Thappum Seeyon Kumaaratthi Alanggam Valukkum Seeyon Kumaaratthi Mummuram Muzhangkuma 4. Seeyon Kumaaratthi Parvatham Thullum Seeyon Kumaaratthi Malai Thuthikkum Seeyon Kumaaratthi Kattu Avizhum Seeyon Kumaaratthi Iratsippu Irakasiyam 5. Kazhuvappatta Seeyon Parisuttha Sthaanam Meenthirukkum Seeyon Thiraatsai Kuchsi Thaertrappatum Seeyon Oppireen Thanggam Oynathiraadha Seeyon Suvisaesham Paesum