பாடல் #3264
பாடுங்கள் இயேசுவை
🔤 Paatunggal Yesuvai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
🎼 Scale: Gm
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுங்கள் இயேசுவை வாழ்த்தியே தேடுங்கள் அன்பின் தேவனை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தம் ஆனந்தமே அல்லேலூயா (2) ஆனந்தம் ஆனந்தமே 1. நல்லவர் இயேசுவை பாடுங்கள் நன்மைகள் யாவும் செய்திடுவார் வல்லவர் இயேசுவை தேடுங்கள் வாழ்க்கையில் அமைதியும் ஈந்திடுவார் 2. லீலி புஷ்பமாம் இயேசுவை அனுதினம் அவரை பாடுங்கள் நீதியின் இராஜனாம் இயேசுவையே தேடுங்கள் ஆறுதல் அளித்திடுவார் 3. காட்டு மரங்களில் கிச்சிலிப்போல் என் தேவக்குமாரன் இருக்கிறார் திராட்சை ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிலி பழத்தால் ஆற்றுங்கள் 4. மணவாளியே என் மணவாளியே இயேசு உன்னை அழைக்கின்றார் மணவாளனாக இயேசுவே நடுவானில் ஒருநாள் வந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatunggal Yesuvai Vaazhtthiyae Thaetunggal Anpin Devanai Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aanandham Aanandhamae Allaelooyaa (2) Aanandham Aanandhamae 1. Nallavar Yesuvai Paatunggal Nanmaigal Yaavum Seythituvaar Vallavar Yesuvai Thaetunggal Vaazhkkaiyil Amaithiyum Eenthituvaar 2. Leeli Pushpamaam Yesuvai Anuthinam Avarai Paatunggal Neethiyin Iraajanaam Yesuvaiyae Thaetunggal Aarudhal Alitthituvaar 3. Kaattu Maranggalil Kichsilippol En Thaevakkumaaran Irukkiraar Thiraatsai Rasatthaal Thaerrunggal Kichsili Pazhatthaal Aarrunggal 4. Manavaaliyae En Manavaaliyae Yesu Unnai Azhaikkinraar Manavaalanaaga Yesuvae Natuvaanil Orunaal Vanthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C D G D G C G D G G D C D G D G G D C D G D G G D C G D G G D C D G D G G D C G D G G D C D G D G G D C G D G G D C D G D G G D C G D G