பாடல் #3005
நான் வணங்கும் தெய்வமே
🔤 Naan Vanangkum Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வணங்கும் தெய்வமே - எம்மை வழி நடத்தும் இயேசுவே (2) இந்த மானிலத்தை நொடியிலே - வகுத்த மாசில்லா ஜோதியே (2) பாதையைக் காட்டியே உலகைக் காத்திடும் இயேசுவே (2) ஆயனே ஐயரே - எமக்கு ஆறதல் தாருமே (2) தேனிலும் இனியது உம் நாமம் தெரிந்து தான் பாடினேன் (2) வானிலும் மண்ணிலும் - உமது வல்லமை விளங்குதே (2) நீதியின் தேவனே எங்கள் நெஞ்சத்தில் வாழுமே (2) ஆதியில் வார்த்தையாய் - வந்த ஆண்டவர் இயேசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vanangkum Theyvamae - Emmai Vazhi Natatthum Yesuvae (2) Indha Maanilatthai Notiyilae - Vakuttha Maasillaa Jothiyae (2) Paathaiyaik Kaattiyae Ulakaik Kaatthitum Yesuvae (2) Aayanae Aiyarae - Emakku Aarathal Thaarumae (2) Thaenilum Iniyathu Um Naamam Therinthu Thaan Paatinaen (2) Vaanilum Mannilum - Umathu Vallamai Vilangkuthae (2) Neethiyin Devanae Enggal Nenjjatthil Vaazhumae (2) Aathiyil Vaartthaiyaay - Vandha Aandavar Yesuvae (2)