பாடல் #8691
துதிக்கிறேன் இயேசுவே
🔤 Thuthikkiraen Yesuvae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 60’s 8 Beat
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கிறேன் இயேசுவே நீரே தூய தேவனே 1. நெருக்கம் நெருங்கி சூழ்ந்ததே இயேசு நெஞ்சோடு அணைத்தீரே அணைத்த உம் நெஞ்சம் புகலிடமே நீரே என் தஞ்சம் அடைக்கலமே 2. வஞ்சகன் கோபம் கொடூரமே இயேசு இரதத்தால் விலக்கினீரே விலக்கினவர் வழி நடத்தினீரே வாழ்கிறேன் உம் சமூகமே 3. சாத்தான் வேகம் நடுங்குமே இயேசு மடக்கி ஒடுக்கினீரே ஒடுக்கின நீரே யூத சிங்கமே துதிக்கிறேன் நீர் உன்னதரே 4. சீயோனை சுற்றி உலாவவே இயேசு சீயோன் பர்வதமே பர்வத கொடுமுடி எட்டுவேனே கடையாந்தரங்கள் விளங்குவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkiraen Yesuvae Neerae Thooya Devanae 1. Nerukkam Nerungki Soozhndhathae Yesu Nenjsotu Anaittheerae Anaittha Um Nenjjam Pugalidamae Neerae En Thanjjam Ataikkalamae 2. Vanjjakan Kobam Kotooramae Yesu Rathatthaal Vilakkineerae Vilakkinavar Vazhi Natatthineerae Vaazhkiraen Um Samoogamae 3. Saatthaan Vaegam Natungkumae Yesu Matakki Otukkineerae Otukkina Neerae Yoodha Singgamae Thuthikkiraen Neer Unnatharae 4. Seeyonai Surri Ulaavavae Yesu Seeyon Parvathamae Parvatha Kotumuti Ettuvaenae Kataiyaandharanggal Vilangkuveerae