பாடல் #8642
மகிழ்ந்து புகழ்ந்து பாடுவோம்
🔤 Makizhnthu Pugazhnthu Paatuvom
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: Disco Hands
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ந்து புகழ்ந்து பாடுவோம் களிகூர்ந்து இயேசுவை போற்றுவோம் பெரியவர் இயேசு தேவனே பெரிய காரியம் செய்திடுவார் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! 1. மகிமை மகத்துவம் அணிந்தவர் ஒளியின் வஸ்திரம் தரித்தவர் வானத்தை திரை போல் விரித்தவர் மேகத்தை இரதமாக மாற்றியே காற்றின் செட்டைகளில் செல்பவர்-மகிழ்ந்து 2. இயேசுவே சீயோனில் பெரியவர் எல்லா ஜனத்திலும் உயர்ந்தவர் துதிகளின் பாத்திரர் இயேசுவே நீதி நியாத்தை தரித்துமே சீயோன் பர்வதத்தில் நிற்பவர்-மகிழ்ந்து 3. கிருபை இரக்கம் நிறைந்தவர் கிரியையில் மகத்துவமானவர் விடுவிக்கும் வல்லமை இயேசுவே அற்புத விடுதலை அளித்துமே சொந்த ஜனத்திலே மகிழ்பவர்-மகிழ்ந்து 4. நம்மை அழைத்தவர் இயேசுவே அடைக்கலம் பெலனும் இயேசுவே கீர்த்தனம் பண்ணியே பாடுவோம் என்றென்றும் நம்மை நடத்தியே ஆத்தும நாயகனாய் இருப்பவர்-மகிழ்ந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhnthu Pugazhnthu Paatuvom Kalikoornthu Yesuvai Porruvom Periyavar Yesu Devanae Periya Kaariyam Seythituvaar Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! 1. Makimai Makatthuvam Anindhavar Oliyin Vasthiram Tharitthavar Vaanatthai Thirai Pol Viritthavar Maegatthai Rathamaaga Maarriyae Kaarrin Settaigalil Selpavar-makizhnthu 2. Yesuvae Seeyonil Periyavar Ellaa Janatthilum Uyarndhavar Thuthigalin Paatthirar Yesuvae Neethi Niyaatthai Tharitthumae Seeyon Parvathatthil Nirpavar-makizhnthu 3. Kirupai Irakkam Niraindhavar Kiriyaiyil Makatthuvamaanavar Vituvikkum Vallamai Yesuvae Arpudha Vitudhalai Alitthumae Sondha Janatthilae Makizhpavar-makizhnthu 4. Nammai Azhaitthavar Yesuvae Ataikkalam Pelanum Yesuvae Keertthanam Panniyae Paatuvom Enrenrum Nammai Natatthiyae Aatthuma Naayakanaay Iruppavar-makizhnthu