பாடல் #38536
உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்
🔤 Ummai Aaraathippaen Aasaiyaay
🎙 Bro. டேவிட் • 💿 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிப்பேன் ஆசையாய் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே (2) நீர் உயர்ந்தவர் துதிக்குப் பாத்திரர் உம்மைப்போல யாருமில்லை நீர் உன்னதர் அழகில் சிறந்தவர் உம்மைப்போல யாருமில்லை(2) 1 ஏழையாம் என்னைக் காருண்யத்தாலே உயர்த்தி அழகு பார்த்தீர் (2) (நீர் உயர்ந்தவர்) 2. தனிமையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தகப்பன் நீர்தாங்கினீரே (2) (நீர் உயர்ந்தவர்) 3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே செல்கிறார் பயமின்றி முன்செல்லுவோம் (2) (நீர் உயர்ந்தவர்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathippaen Aasaiyaay Ummai Aaraathippaen Yesuvae (2) Neer Uyarndhavar Thuthikkup Paatthirar Ummaippola Yaarumillai Neer Unnathar Azhakil Sirandhavar Ummaippola Yaarumillai(2) 1 Aezhaiyaam Ennaik Kaarunyatthaalae Uyartthi Azhaku Paarttheer (2) (neer Uyarndhavar) 2. Thanimaiyil Irunthaen Thallaati Natanthaen Thakappan Neerthaangkineerae (2) (neer Uyarndhavar) 3. Thataigalai Utaippavar Nammunnae Selkiraar Payaminri Munselluvom (2) (neer Uyarndhavar)