பாடல் #712
இம்மட்டும் கைவிடா
🔤 Immattum Kaivitaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார்; என் தெய்வம் ஆயன் இயேசு ஆடுநான் ஆதலால் பயமில்லை சாத்தான் பறிக்க முடியாது சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் இயேசு கிறிஸ்து வசனத்தால் எல்லா நாளும் சந்தோஷம் வியாதி வறுமை வேதனை எதுநான் பிரிக்க முடியுமோ கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் கலக்கம் எனக்கு இனியில்லை துதித்து துதித்து நாளெல்லாம் துரத்திடுவேன் சத்துருவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Kaivitaa Devan Iniyum Kaividamaattaar Thaayin Vayirril Thaangkinaar Aayul Muzhuthum Thaangkuvaar Thaangkuvaar Thappuvippaar Aenthuvaar; En Theyvam Aayan Yesu Aatunaan Aadhalaal Payamillai Saatthaan Parikka Mutiyaathu Sapikkinraen Yesu Naamatthil Yesu Kiristhu Vasanatthaal Ellaa Naalum Santhosham Viyaathi Varumai Vaedhanai Ethunaan Pirikka Mutiyumo Kartthar Enakkaay Yuttham Seyvaar Kalakkam Enakku Iniyillai Thuthitthu Thuthitthu Naalellaam Thuratthituvaen Satthuruvai