பாடல் #140
அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்
🔤 Anpulla Devan Unnotu Irukkinraar
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: Cool Beat
⏱️ Tempo: 104 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார் அணைத்து அணைத்து நடத்தியே சென்றிடுவார் கலங்காதே திகையாதே கண்மணிபோல் உன்னை காத்திடுவார்-2 1. பாசமா ய் உன்னை பார்த்திடுவார் பரிசுத்தமாக்கி நடத்திடுவார் 2. வியாதியில் சுகத்தை பெற்றிடுவா ய் துன்பத்தில்இன்பம் அடைந்திடுவாய் 3. கடன் தொல்லை கஷ்டங்கள் மாற்றிடுவார் கீழாக்காமல்மேலாக்கி நடத்திடுவார் 4. சத்துருவை கீழாக்கி முடக்கிடுவார் சாபம் நீக்கி சந்தோசம் தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpulla Devan Unnotu Irukkinraar Anaitthu Anaitthu Natatthiyae Senrituvaar Kalangkaathae Thikaiyaathae Kanmanipol Unnai Kaatthituvaar-2 1. Paasamaa Y Unnai Paartthituvaar Parisutthamaakki Natatthituvaar 2. Viyaathiyil Sugatthai Perrituvaa Y Thunbatthilinbam Atainthituvaay 3. Katan Thollai Kashtanggal Maarrituvaar Keezhaakkaamalmaelaakki Natatthituvaar 4. Satthuruvai Keezhaakki Mudakkituvaar Saabam Neekki Santhosam Thanthituvaar