பாடல் #208
அரியணையில்
🔤 Ariyanaiyil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை - 4 அடைக்கலமானவரே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே - உமக்கே பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் தீமை அணுகாமல் காத்து சேர்த்திடுவீர் பரலோகம் எரிகின்ற அக்கினிச் சூளை எதுவும் என்னைத் தொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள் நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடைபடாது என்றறிவேன் சகலத்தையும் செய்ய வல்லவர் அனைத்தையும் செய்து முடிப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ariyanaiyil Veerriruppavarae Umakkae Aaraadhanai Aattukkuttiyaanavarae Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai - 4 Ataikkalamaanavarae Pataigalin Aandavarae Itukkan Vaelaiyilae Aertra Thunai Neerae - Umakkae Pakkam Ninru Valuvoottukireer Paathukaatthu Pelappatutthukireer Theemai Anukaamal Kaatthu Saertthituveer Paralogam Erikindra Akkinich Soolai Ethuvum Ennaith Thotuvathillai Aaraathikkum Enggal Theyvam Eppatiyum Kaappaarruveer - Naanggal Neer Seyya Ninaitthathellaam Thataibataathu Endrarivaen Sakalatthaiyum Seyya Vallavar Anaitthaiyum Seythu Mutippavar