பாடல் #829
இயேசு ராஜனே
🔤 Yesu Raajanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் - (4) - உயிருள்ள அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே சந்தோஷமே, சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் - நேசிக் இம்மானுவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே ஜீவன் தரும், திருவார்த்தையே - உம்மை திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே விடிவெள்ளியே, நட்சத்திரமே யோனாவிலும் பெரியவரே, சாலமோனிலும் பெரியவரே ரபூனியே போதகரே பாவங்கள் நிவர்த்தி செய்யும், கிருபாதார பலி நீரே பரிந்து பேசும் ஆசாரியரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajanae Naesikkiraen Ummaiyae Uyirulla Naalellaam Ummaitthaan Naesikkiraen Naesikkiraen - (4) - Uyirulla Athisayamaanavarae, Aarudhal Naayakarae Santhoshamae, Samaathaanamae Ummaitthaan Naesikkiraen - Naesik Immaanuvael Neerthaanae, Eppothum Iruppavarae Jeevan Tharum, Thiruvaartthaiyae - Ummai Thiraatsaich Seti Neerae, Thaaveethin Vaer Neerae Vitivelliyae, Natsatthiramae Yonaavilum Periyavarae, Saalamonilum Periyavarae Rapooniyae Podhakarae Paavanggal Nivartthi Seyyum, Kirupaathaara Pali Neerae Parinthu Paesum Aasaariyarae