பாடல் #187
அப்பா பிதாவே
🔤 Appaa Pithaavae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
🎼 Scale: Fm
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 90 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே யேகோவா தேவா உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம் - 2 1. பலத்த கரத்தால் விடுவிப்பேன் என்று வல்லவர் வாக்கு பகிர்ந்தீர் ஐயா - 2 என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா - 2 2. யேகோவா யீரே என் தெய்வம் நீரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே - 2 3. யேகோவா நிசி என்னையும் நேசி சத்துருவின் தெல்லை இனிமேல் எனக்கில்லை - 2 4. எபிநேசர் இயேசு என் வாழ்வை பார்த்து இம்மட்டும் உதவி செய்தீரே காத்து - 2 5. யோகாவா ஷாலோம் சமாதான தேவன் சமாதானம் எனக்கு அளித்த மெய் தேவன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Yaekovaa Thaevaa Um Thayai Irunthaalae En Vaazhvil Inbam - 2 1. Palattha Karatthaal Vituvippaen Enru Vallavar Vaakku Pakirntheer Aiyaa - 2 Ennaalae Onrum Illai En Thaevaa Ellaamae Ummaalae Aakum En Moovaa - 2 2. Yaekovaa Yeerae En Theyvam Neerae Ellaavarraiyum Paartthuk Kolveerae - 2 3. Yaekovaa Nisi Ennaiyum Naesi Satthuruvin Thellai Inimael Enakkillai - 2 4. Epinaesar Yesu En Vaazhvai Paartthu Immattum Udhavi Seytheerae Kaatthu - 2 5. Yokaavaa Shaalom Samaathaana Devan Samaathaanam Enakku Alittha Mey Devan - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Bb C Fm Db C Fm Fm Fm Fm(Fm7) Dm Fm7(Db) Db Fm Db(Fm) Fm Fm Fm Fm Fm Fm Fm Fm