பாடல் #553
உம்மை விட்டால் யாருமில்லை
🔤 Ummai Vittaal Yaarumillai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டால் யாருமில்லை உதவி செய்வோர் ஒருவர் இல்லை உன்னை விட்டால் யாருமில்லை உதவி செய்வோர் ஒருவரும் இல்லை - 2 அன்பரே இயேசுவே அன்பரே இயேசுவே - 2 1. பனிரெண்டு வருஷம் பெரும்பாடு வியாதியால் ஆஸ்தியை அழித்தும் சுகம் ஏதும் இல்லை ஆதரவு மில்லை வீதியில் நின்றால் வஸ்திரத்தின் தொங்கலை தொட்டதாக அற்புதம் சுகம் பெற்று ஆனந்த மகிழ்ச்சி கொண்டாள் 2. முப்பத்தி எட்டு வருஷம் திமிர் வாத வியாதியினால் ஆதரவு அற்றவனாய் குளத்து கரையிலே ஊருக்கு வெளியிலே அவனை தேடி சென்று அற்புத சுகம் தந்தீர் ஆனந்த மகிழ்ச்சி கொண்டான் 3. பிறந்த நாள் முதலா பார்வை இழந்தவனாய் வாழ வழியின்றி பிச்சை கேட்டு வந்தான் ஆண்டவரே என்றழைத்து பார்வையை பிச்சை கேட்டான் அற்புத சுகம் தந்து ஆனந்த மகிழ்ச்சி கொண்டான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittaal Yaarumillai Udhavi Seyvor Oruvar Illai Unnai Vittaal Yaarumillai Udhavi Seyvor Oruvarum Illai - 2 Anbarae Yesuvae Anbarae Yesuvae - 2 1. Panirentu Varusham Perumpaatu Viyaathiyaal Aasthiyai Azhitthum Sugam Aethum Illai Aadharavu Millai Veethiyil Ninraal Vasthiratthin Thonggalai Thottathaaga Arpudham Sugam Perru Aanandha Makizhchsi Kontaal 2. Muppatthi Ettu Varusham Thimir Vaadha Viyaathiyinaal Aadharavu Artravanaay Kulatthu Karaiyilae Oorukku Veliyilae Avanai Thaeti Senru Arpudha Sugam Thantheer Aanandha Makizhchsi Kontaan 3. Pirandha Naal Mudhalaa Paarvai Izhandhavanaay Vaazha Vazhiyinri Pichsai Kaettu Vanthaan Aandavarae Endrazhaitthu Paarvaiyai Pichsai Kaettaan Arpudha Sugam Thanthu Aanandha Makizhchsi Kontaan