பாடல் #551
சரணம் சரணம் சரணம்
🔤 Saranam Saranam Saranam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் சரணம் சரணம் இயேசையா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் உம்மிடம் சரணம் சரணம் சரணம் -2 1. பாவத்திலிருந்து என்னை மீட்டுக்கொண்டீர் சரணம் -2 பரலோக வாழ்வு தன்னை பரிசாக தந்தீர் சரணம் -2 2. தரித்திரத்தை மாற்றி என்னை மீட்டெடுத்தீர் சரணம் -2 என் ஜனங்கள் கண்கள் முன்பாய் என்னை வாழவைத்தீர் சரணம் -2 3. தேற்றரவு இல்லா என்னை தேடி வந்தீர் சரணம் -2 பாதுகாப்பேன் என்று சொல்லி வாக்கு தந்தீர் சரணம் -2 4. ஊற்றுத்தண்ணீர் போல என் உள்ளம் நிறைத்தீர் சரணம் -2 பரிசுத்த ஆவியாலே அபிஷேகம் தந்தீர் சரணம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Saranam Saranam Yesaiyaa Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Ummidam Saranam Saranam Saranam -2 1. Paavatthilirunthu Ennai Meettukkonteer Saranam -2 Paraloga Vaazhvu Thannai Parisaaga Thantheer Saranam -2 2. Tharitthiratthai Maarri Ennai Meettetuttheer Saranam -2 En Jananggal Kankal Munpaay Ennai Vaazhavaittheer Saranam -2 3. Thaertraravu Illaa Ennai Thaeti Vantheer Saranam -2 Paathukaappaen Enru Solli Vaakku Thantheer Saranam -2 4. Oorrutthanneer Pola En Ullam Niraittheer Saranam -2 Parisuttha Aaviyaalae Apishaegam Thantheer Saranam -2