பாடல் #550
ஓ இயேசு தேவா
🔤 O Yesu Thaevaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ…..இயேசு தேவா ஆ…..எனையாளும் நாதா-2 உம்மிடம் என்னை தருகிறேன் -2 உள்ளத்தை இன்று மாற்றுமே -2 கண்ணீர் யாவையும் துடைத்துமே பாவக்கறைகள் யாவையும் நீக்குமே சரணம் 3 ஐயா சரணம் 3 - ஓ... ஏசு தேவா 1. என்னிடம் வரவேண்டுமே ஏக்க்கங்கள் யாவும் தீர்க்கவே -2 உம்மைப் போல் நானும் வாழவே உன் கிருபை வரங்கள் வேண்டுமே -2 2. தம்மிடம் வரும் யாவர்க்கும் தயவிறக்கம் செய்யும் தெய்வமே -2 தடைகள் யாவையும் நீக்கியே உம் கிருபைகள் செய்ய வேண்டும் -2 3. கிருபைகள் பொழிய வேண்டுமே வரங்களால் நிரம்ப வேண்டுமே -2 வாழும் காலம் எல்லாம் உன்னோடு வாழ வேண்டுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O…..yesu Thaevaa Aa…..enaiyaalum Naathaa-2 Ummidam Ennai Tharukiraen -2 Ullatthai Inru Maarrumae -2 Kanneer Yaavaiyum Thutaitthumae Paavakkaraigal Yaavaiyum Neekkumae Saranam 3 Aiyaa Saranam 3 - O... Aesu Thaevaa 1. Ennidam Varavaentumae Aekkkanggal Yaavum Theerkkavae -2 Ummaip Pol Naanum Vaazhavae Un Kirupai Varanggal Vaentumae -2 2. Thammidam Varum Yaavarkkum Thayavirakkam Seyyum Theyvamae -2 Thataigal Yaavaiyum Neekkiyae Um Kirupaigal Seyya Vaentum -2 3. Kirupaigal Pozhiya Vaentumae Varanggalaal Niramba Vaentumae -2 Vaazhum Kaalam Ellaam Unnotu Vaazha Vaentumae -2