பாடல் #547
என்னேசுவே என் பொன்னேசுவே
🔤 Ennaesuvae En Ponnaesuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
🎼 Scale: GM
🥁 Beat: Weston
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னேசுவே என் பொன்னேசுவே ஏதேனில் ஆதிமணம் தந்த இயேசுவே (2) 1. உன்னத தேவன் நீர் உண்மையான தேவன் உலகுக்கு தன்னை அர்ப்பணித்த தேவன் ஆமென் அல்லேலூயா (4) அன்புமிக்க அண்ணல் இயேசு அவர் பெயரே 2. சபையினில் உம்மை சாட்சியாக சொல்ல சத்திய ஆவி என்னில் தந்த தேவன் ஆமென் அல்லேலூயா (4) அன்பரின் நாமம் அதிசயமே 3. கொல்கொதா மீது கோரக்காட்சியாக சிலுவையில் தொங்கி சீர்வாழ்வு தந்தீர் ஆமென் அல்லேலூயா (4) அன்பரின் தியாகம் உண்மையிதே 4. மங்களமான மணவாளன்னேசு மங்களமான மணவாட்டியென்னை ஆமென் அல்லேலூயா (4) முப்பிரி நூலினால் இணைத்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaesuvae En Ponnaesuvae Aethaenil Aathimanam Thandha Yesuvae (2) 1. Unnatha Devan Neer Unmaiyaana Devan Ulakukku Thannai Arppanittha Devan Aamen Allaelooyaa (4) Anpumikka Annal Yesu Avar Peyarae 2. Sapaiyinil Ummai Saatsiyaaga Solla Satthiya Aavi Ennil Thandha Devan Aamen Allaelooyaa (4) Anbarin Naamam Athisayamae 3. Kolkothaa Meethu Korakkaatsiyaaga Siluvaiyil Thongki Seervaazhvu Thantheer Aamen Allaelooyaa (4) Anbarin Thiyaagam Unmaiyithae 4. Manggalamaana Manavaalannaesu Manggalamaana Manavaattiyennai Aamen Allaelooyaa (4) Muppiri Noolinaal Inaitthaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D6 G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G