பாடல் #259
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
🔤 Allaelooyaa Aamen Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4) பரிசுத்த பிதாவே அல்லேலூயா பரிசுத்த குமாரனே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா திரியேக தேவனே அல்லேலூயா மங்களம் மங்களம் அல்லேலூயா திரியேக தேவனுக்கு அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா இயேசு ராஜனுக்கு அல்லேலூயா யெகோவா ஷாலோம் அல்லேலூயா யேகோவா நிசியே அல்லேலூயா யேகோவா யீரே அல்லேலூயா யேகோவா ரஃபா அல்லேலூயா தேற்றவாளனே அல்லேலூயா பெலத்தின் ஆவியே அல்லேலூயா சத்திய ஆவியே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Aamen Allaelooyaa (4) Parisuttha Pithaavae Allaelooyaa Parisuttha Kumaaranae Allaelooyaa Parisuttha Aaviyae Allaelooyaa Thiriyaega Devanae Allaelooyaa Manggalam Manggalam Allaelooyaa Thiriyaega Devanukku Allaelooyaa Osannaa Osannaa Allaelooyaa Yesu Raajanukku Allaelooyaa Yekovaa Shaalom Allaelooyaa Yaekovaa Nisiyae Allaelooyaa Yaekovaa Yeerae Allaelooyaa Yaekovaa Rahpaa Allaelooyaa Thaertravaalanae Allaelooyaa Pelatthin Aaviyae Allaelooyaa Satthiya Aaviyae Allaelooyaa Parisuttha Aaviyae Allaelooyaa