பாடல் #37165
மேகமீதிலே இயேசு வருகிறார்
🔤 Maegameethilae Yesu Varukiraar
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகமீதிலே இயேசு வருகிறார் துன்பம் நீக்கி நம்மை மீட்க இயேசு வருகிறார் இயேசு வருகிறார் இயேசு வருகிறார் துன்பம் நீக்கி நம்மை மீட்க இயேசு வருகிறார் -2 1. பரிசுத்தம் தந்திட உன்னை அழைக்கிறார் பாதை காட்டி வழிநடத்த இன்று அழைக்கிறார் -2 2. ஐந்து காயம் காட்டி இன்று உன்னை அழைக்கிறார் அன்னைப் போல தேற்றிட இன்று அழைக்கிறார் -2 3. வருந்தி வருந்தி இன்று உன்னை இயேசு அழைக்கிறார் வாசற்படியில் நின்று இதயக்கதவை தட்டுகிறார் -2 4. சீக்கிரம் வருகிறேன் என்று உறைத்தவர் ஜீவ பாதை காட்டிட இன்று அழைக்கிறார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegameethilae Yesu Varukiraar Thunbam Neekki Nammai Meetka Yesu Varukiraar Yesu Varukiraar Yesu Varukiraar Thunbam Neekki Nammai Meetka Yesu Varukiraar -2 1. Parisuttham Thanthida Unnai Azhaikkiraar Paathai Kaatti Vazhinatattha Inru Azhaikkiraar -2 2. Ainthu Kaayam Kaatti Inru Unnai Azhaikkiraar Annaip Pola Thaerrida Inru Azhaikkiraar -2 3. Varunthi Varunthi Inru Unnai Yesu Azhaikkiraar Vaasarpatiyil Ninru Idhayakkathavai Thattukiraar -2 4. Seekkiram Varukiraen Enru Uraitthavar Jeeva Paathai Kaattida Inru Azhaikkiraar -2