பாடல் #3662
என் தேவனே என் ஜீவனே
🔤 En Devanae En Jeevanae
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் ஜீவனே உம்மையே தேடுவேன(2) எனக்காக எனக்காக நான் செய்த பாவத்தின் பலனாக (2) 1. கல்வாரி சிலுவை எனக்காக காயங்கள் ஒவ்வொன்றும் எனக்காக மும்முடி அடிகள் எனக்காக -2 மூண்றானி வேதனை எனக்காக -2 2. தலையில் குட்டினான் எனக்காக முகத்தில் துப்பினான் எனக்காக -2 கன்னத்தில் அறைந்தான் எனக்காக கோலாலே அடித்தான் எனக்காக -2 3. வாரினால் அடித்தான் எனக்காக வார்த்தையால் திட்டினான் எனக்காக -2 அதிகாரம் வல்லமை இருந்துமே அமைதி காத்தீர் எனக்காக – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Jeevanae Ummaiyae Thaetuvaena(2) Enakkaaga Enakkaaga Naan Seytha Paavatthin Palanaaga (2) 1. Kalvaari Siluvai Enakkaaga Kaayanggal Ovvonrum Enakkaaga Mummuti Atigal Enakkaaga -2 Moonraani Vaedhanai Enakkaaga -2 2. Thalaiyil Kuttinaan Enakkaaga Mugatthil Thuppinaan Enakkaaga -2 Kannatthil Arainthaan Enakkaaga Kolaalae Atitthaan Enakkaaga -2 3. Vaarinaal Atitthaan Enakkaaga Vaartthaiyaal Thittinaan Enakkaaga -2 Athikaaram Vallamai Irunthumae Amaithi Kaattheer Enakkaaga – 2