பாடல் #37159
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா (2) 1. வறுமையெல்லாம் மாறச்செய்தவர் நீங்கதானப்பா என் சிறுமையெல்லாம் மாறச்செய்தவர் நீங்கதானப்பா (2) 2. கடலின் மேலே நடந்து வந்தவர் நீங்கதானப்பா என் கட்டுகளை அறுத்து விட்டவர் நீங்கதானப்பா (2) 3. வார்த்தையாலே உலகைப் படைத்தவர் நீங்கதானப்பா வல்லமையுள்ள தேவாதி தேவன் நீங்கதானப்பா (2) 4. மரித்த சடலத்தில் ஜீவனை தந்தவர் நீங்கதானப்பா மரணத்தை வென்ற மன்னாதி மன்னர் நீங்கதானப்பா (2)