பாடல் #37160
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
🔤 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) பரலோகில் தூதர் துதிக்கின்றனர் பரிசுத்தர் உம்மைப் புகழ்கிறார் (2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக தேவன் பரிசுத்தரே (2) வானம் உங்க சிங்காசனம் பூமி உங்க பாதஸ்தலம் (2) பெரியவர் பெரியவர் பெரியவரே பேசும் தெய்வம் பெரியவரே (2) நன்றி சொல்லி ஆராதனை நடனம் ஆடி ஆராதனை (2) கரங்களைக் தட்டி ஆராதனை கர்த்தா உமக்கு ஆராதனை (2) தூதர்களோடு ஆராதனை தூயவர் உமக்கு ஆராதனை (2) பாதம் அமர்ந்து ஆராதனை மிகப் பாசத்தோடு ஆராதனை (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai (2) Paralokil Thoodhar Thuthikkindranar Parisutthar Ummaip Pugazhkiraar (2) Parisutthar Parisutthar Parisuttharae Paraloga Devan Parisuttharae (2) Vaanam Ungga Singkaasanam Poomi Ungga Paadhasthalam (2) Periyavar Periyavar Periyavarae Paesum Theyvam Periyavarae (2) Nanri Solli Aaraadhanai Natanam Aati Aaraadhanai (2) Karanggalaik Thatti Aaraadhanai Kartthaa Umakku Aaraadhanai (2) Thoodharkalotu Aaraadhanai Thooyavar Umakku Aaraadhanai (2) Paadham Amarnthu Aaraadhanai Migap Paasatthotu Aaraadhanai (2)