பாடல் #37158
கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்
🔤 Kiristhumassa Kontaatuvom
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம் -நம்ம கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம் - 2 டிசம்பர் 25 எங்கும் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் வந்தாலே ரொம்ப சந்தோஷம். -. 2 மேளதாளம் முழங்கிடவே ஆட்டம்பாட்டும் பெருகிடவே ஹாப்பி கிறிஸ்துமஸ் (Happy Christmas) - 2 1. பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் வாசலிலே - 2 ஈசாயின் அடிமரம்தான் கிளையாக செழித்தெழும்பி இராஜாதி இராஜாவானார் – எங்கள் இராஜாதி இராஜாவானார் 2. சாஸ்திரிகள் வந்தார்கள் சத்தியத்தையறிந்தார்கள் - 2 பொன்னும் வெள்ளி தங்கம் வைத்து ஆராதனை செய்தார்கள் – அவரை ஆராதனை செய்தார்கள் 3. சமாதானம் சந்தோஷம் நிறைவாய் தந்தாரே - 2 ஆடல் பாடல் முழக்கத்தோடு சபைகளெல்லாம் சேர்ந்து கொண்டு உலகமெங்கும் கொண்டாடுவோம் - நாங்க உலகமெங்கும் கொண்டாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhumassa Kontaatuvom -namma Kiristhumassa Kontaatuvom - 2 Tisambar 25 Engkum Kontaattam Kiristhumas Vanthaalae Romba Santhosham. -. 2 Maelathaalam Muzhangkidavae Aattampaattum Perukidavae Haappi Kiristhumas (Happy Christmas) - 2 1. Petthalakaem Oorinilae Satthiratthin Vaasalilae - 2 Eesaayin Atimaramthaan Kilaiyaaga Sezhitthezhumpi Iraajaathi Iraajaavaanaar – Enggal Iraajaathi Iraajaavaanaar 2. Saasthirigal Vanthaarkal Satthiyatthaiyarinthaarkal - 2 Ponnum Velli Thanggam Vaitthu Aaraadhanai Seythaarkal – Avarai Aaraadhanai Seythaarkal 3. Samaathaanam Santhosham Niraivaay Thanthaarae - 2 Aadal Paadal Muzhakkatthotu Sapaigalellaam Saernthu Kontu Ulakamengkum Kontaatuvom - Naangga Ulakamengkum Kontaatuvom