பாடல் #37162
உம் சித்தம் செய்வது தான்
🔤 Um Sittham Seyvathu Thaan
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கம் ஐயா வேறு ஒன்றும் இல்லை இவ்வுலகில் நீர்தானையா (2) இயேசையா இயேசையா உன் பிள்ளை நான் ஐயா (2) 1. தனிமையாய் நானும் எங்கே போவேன் தகப்பனே நீர் தானே என் தஞ்சம் (2) 2. கண்மணி போல என்னை காத்தீரே கால்கள் வழுவாமல் தாங்கினீரே (2) 3. உம் பாதம் நான் என்றும் சரணடைந்தேன் உமக்காக என்னையே அர்ப்பணித்தேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Seyvathu Thaan En Vaazhvin Nokkam Aiyaa Vaeru Onrum Illai Ivvulakil Neerthaanaiyaa (2) Yesaiyaa Yesaiyaa Un Pillai Naan Aiyaa (2) 1. Thanimaiyaay Naanum Engkae Povaen Thakappanae Neer Thaanae En Thanjjam (2) 2. Kanmani Pola Ennai Kaattheerae Kaalkal Vazhuvaamal Thaangkineerae (2) 3. Um Paadham Naan Enrum Saranatainthaen Umakkaaga Ennaiyae Arppanitthaen (2)