பாடல் #37157
என்று மாறுமோ எந்தன் பாரங்கள்
🔤 Enru Maarumo Endhan Paaranggal
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்று மாறுமோ எந்தன் பாரங்கள் என்று கதறியே நான் நின்று அழுகிறேன் (2) மனமிறங்கிடும் அப்பா மனமிறங்கிடும் மனமிறங்கியே என்னை மன்னித்து விடும் (2) 1. கஷ்டங்கள் பட்டேன் நான் வேதனைப்பட்டேன் கரம்பிடித்தீரே உந்தன் காலை பிடிக்கிறேன் (2) 2. கடன் தொல்லைகள் என் கழுத்தை நெரித்ததே கர்த்தர் ஒருவரே என்னை மீட்டெடுத்தீரே (2) 3. நேசித்தோரெல்லாம் என்னை தூசித்தபோது நேசர் ஒருவரே என்னை காத்து வந்தீரே (2) மனமிறங்கிநீர் அப்பா மனமிறங்கிநீர் மனமிரங்கியே என்னை மன்னித்து விட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enru Maarumo Endhan Paaranggal Enru Kathariyae Naan Ninru Azhukiraen (2) Manamirangkitum Appaa Manamirangkitum Manamirangkiyae Ennai Mannitthu Vitum (2) 1. Kashtanggal Pattaen Naan Vaedhanaippattaen Karampitittheerae Undhan Kaalai Pitikkiraen (2) 2. Katan Thollaigal En Kazhutthai Neritthathae Kartthar Oruvarae Ennai Meettetuttheerae (2) 3. Naesitthorellaam Ennai Thoositthapothu Naesar Oruvarae Ennai Kaatthu Vantheerae (2) Manamirangkineer Appaa Manamirangkineer Manamirangkiyae Ennai Mannitthu Vitteer