பாடல் #36320
அற்புதம் நடப்பதாக அதிசயம்
🔤 Arpudham Natappathaaga Athisayam
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதம் நடப்பதாக அதிசயம் நடப்பதாக இராஜாவின் நாமத்தில் - இயேசு இராஜாவின் நாமத்தில் துதியிடு பலியிடு கரம் கொடு செயல்படு திரள்கூட்டம் சுவிஷேசம் தேசமெங்கும் நாங்கள் சொல்லணுமே அங்கு கரம் நீட்டி உம் காயங்களால் குணமாக்கி நிறுத்தணுமே எழுந்து கட்டணுமே இடிந்த அலங்கங்களை தூக்கி நிறுத்தணுமே அசந்த கரங்களை உம் நாமம் உயர்த்துகிற இடங்களில் மகிமை வெளிப்படணும் இயேசு நாமத்தினால் சாத்தானை முறியடித்தது ஜெயித்திடனும் மகிமை படுத்தனுமே மகிமை இராஜனையே உயர்த்தி காட்டணுமே இயேசு நாமத்தையே ஒருமனமாய் சபைகளெல்லாம் ஒன்று கூடி துதிக்கணுமே யோவான் 17-ஐ நாங்கள் நிறைவேற்றி உம் முகம் மலர செய்யணுமே கூ டி ஜெபிக்கணுமே குறைகள் மறையணுமே தேசம் அசையணுமே தேவை பிரசன்னமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudham Natappathaaga Athisayam Natappathaaga Iraajaavin Naamatthil - Yesu Iraajaavin Naamatthil Thuthiyitu Paliyitu Karam Kotu Seyalpatu Thiralkoottam Suvishaesam Thaesamengkum Naanggal Sollanumae Angku Karam Neetti Um Kaayanggalaal Kunamaakki Nirutthanumae Ezhunthu Kattanumae Itindha Alangganggalai Thookki Nirutthanumae Asandha Karanggalai Um Naamam Uyartthukira Idanggalil Makimai Velippatanum Yesu Naamatthinaal Saatthaanai Muriyatitthathu Jeyitthidanum Makimai Patutthanumae Makimai Iraajanaiyae Uyartthi Kaattanumae Yesu Naamatthaiyae Orumanamaay Sapaigalellaam Onru Kooti Thuthikkanumae Yovaan 17-ai Naanggal Niraivaerri Um Mugam Malara Seyyanumae Koo Ti Jepikkanumae Kuraigal Maraiyanumae Thaesam Asaiyanumae Thaevai Pirasannamae