பாடல் #36316
இயேசுவே ராஜனே உந்தன் அன்பு
🔤 Yesuvae Raajanae Undhan Anpu
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே ராஜனே உந்தன் அன்பு ஒன்றே போதுமே உமக்காக தான் வாழ்கிறேன் உமக்காகவே வாழ்கிறேன் காலை தோறும் புதிய கிருபை தருகிறீர் கண்ணின் மணி போல் என்னை காக்கின்றீர் ராஜாதி ராஜா நீரே என்னை என்றும் ஆள்பவரே - 2 எதற்காக வந்தீர் என்றறிவேன் உமைபோல எனை மாற்றிட பேர் சொல்லி அழைத்தவரே - என்னில் உயிரோடு இருப்பவரே - 2 சிலுவை என் மேன்மை என்றுணர்ந்தேன் உன் சீஷனாக வாழ்கிறேன் உயிர் கொடுத்து மீட்டவரே - இன்று உம்மோடு தான் வாழ்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Raajanae Undhan Anpu Onrae Pothumae Umakkaaga Thaan Vaazhkiraen Umakkaagavae Vaazhkiraen Kaalai Thorum Puthiya Kirupai Tharukireer Kannin Mani Pol Ennai Kaakkinreer Raajaathi Raajaa Neerae Ennai Enrum Aalpavarae - 2 Edharkaaga Vantheer Endrarivaen Umaipola Enai Maarrida Paer Solli Azhaitthavarae - Ennil Uyirotu Iruppavarae - 2 Siluvai En Maenmai Enrunarnthaen Un Seeshanaaga Vaazhkiraen Uyir Kotutthu Meettavarae - Inru Ummotu Thaan Vaazhkiraen