பாடல் #36313
ராஜாதி ராஜன் நம் இயேசு விண்ணை விட்டு
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
ராஜாதி ராஜன் நம் இயேசு விண்ணை விட்டு மண்ணில் வந்தார் -2 வானமே புகழ்ந்து பாடு பூமியே குதித்து ஆடு இருள் நீக்கும் ராஜன் அவர் - உன்னை வெளிச்சமாய் மாற்ற வந்தார் - 2 பாடு மனமே பாடு பரிசுத்தரை புகழ்ந்து பாடு பரலோக தேவன் அவர் - நம் பாடுகள் மாற்ற வந்தார் தூதர்கள் போற்றும் தேவன் - சின்ன தொழுவத்தை தேர்ந்தெடுத்தார் அகிலமும் ஆளும் கர்த்தர் - நம் இதயத்தில் வாழ வந்தார்