பாடல் #36315
தேசம் தேவனை அறியும் காலம் இதுவே
🔤 Thaesam Devanai Ariyum Kaalam Ithuvae
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசம் தேவனை அறியும் காலம் இதுவே தேவன் தேசத்தை சந்திக்கும் காலம் இதுவே திறப்பில் நின்று கதறிடு தாழ்ப்பாளை பலப்படுத்து - 2 சோர்ந்து போகாதே எழும்பி பிரகாசி -2 மரித்தோரை விட்டு எழுந்து வா மரண பயம் துறந்து வா துதித்து ஆர்ப்பரி எழுப்புதல் பெற்றுக்கொள் ஜீவ கிரீடம் உனக்கு உண்டு மறவாதே தேவ சேனை உனக்கு உண்டு பதறாதே சுய லாபம் வெறுத்து வா சுய மேன்மை அழித்து வா இயேசுவின் நாமத்தையே என்றென்றும் உயர்த்திடு சிலுவை வழியாய் ஜீவன் பெற்றாய் அறியாயோ சிலுவை ஒன்றே உன் மேன்மை என்று உணராயோ சாட்சியாய் என்றும் வாழ்ந்து வா சாதிப்போம் என்று நம்பி வா ஆவியின் பெலத்தாலே ஆட்கொண்டு வளர்ந்திடு அவரே முற்றிலும் ஜெயம் பெற்றோர் என்று அறிவோமே அவரை போல வாழ்ந்து நாமும் ஜெயிப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesam Devanai Ariyum Kaalam Ithuvae Devan Thaesatthai Santhikkum Kaalam Ithuvae Thirappil Ninru Katharitu Thaazhppaalai Palappatutthu - 2 Sornthu Pokaathae Ezhumpi Pirakaasi -2 Maritthorai Vittu Ezhunthu Vaa Marana Payam Thuranthu Vaa Thuthitthu Aarppari Ezhuppudhal Perrukkol Jeeva Kireedam Unakku Untu Maravaathae Thaeva Saenai Unakku Untu Patharaathae Suya Laabam Verutthu Vaa Suya Maenmai Azhitthu Vaa Yesuvin Naamatthaiyae Enrenrum Uyartthitu Siluvai Vazhiyaay Jeevan Perraay Ariyaayo Siluvai Onrae Un Maenmai Enru Unaraayo Saatsiyaay Enrum Vaazhnthu Vaa Saathippom Enru Nampi Vaa Aaviyin Pelatthaalae Aatkontu Valarnthitu Avarae Murrilum Jeyam Perror Enru Arivomae Avarai Pola Vaazhnthu Naamum Jeyippomae