பாடல் #36319
மீனை கேட்டால்
🔤 Meenai Kaettaal
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீனைக் கேட்டால் பாம்பை தருவாரோ - நான் அப்பம் கேட்டால் கல்லை தருவாரோ நீங்க இரக்கமுள்ள தேவன் மனதுருக்கமுள்ள தகப்பன் நீங்க நல்லவர் நல்லவர் நல்லவர் அன்பு நிறைந்தவர் சிறந்தவர் தருபவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையை பெய்து மகிழ செய்தீர் உம் பிள்ளை நானும் கேட்பேன் நீங்க மறுப்பதில்லை எனக்கு ஜீவன் தந்தீர் தேகம் ஈந்தீர் இரத்தம் சிந்தி என்னை மீட்டெடுத்தீர் உம் பிள்ளையாக மாற்றி என்னை ஜெயம் எடுக்க வைத்தீர் மனம் திரும்பும் மாந்தரையும் மகிமையாலே உயர்த்திடுவீ ர் மனம் திரும்பி வந்தோம் - எம்மை மகிமைப் படுத்தும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meenaik Kaettaal Paampai Tharuvaaro - Naan Appam Kaettaal Kallai Tharuvaaro Neengga Irakkamulla Devan Manathurukkamulla Thakappan Neengga Nallavar Nallavar Nallavar Anpu Niraindhavar Sirandhavar Tharubavar Nallor Maelum Theeyor Maelum Mazhaiyai Peythu Makizha Seytheer Um Pillai Naanum Kaetpaen Neengga Maruppathillai Enakku Jeevan Thantheer Thaegam Eentheer Rattham Sinthi Ennai Meettetuttheer Um Pillaiyaaga Maarri Ennai Jeyam Etukka Vaittheer Manam Thirumpum Maandharaiyum Makimaiyaalae Uyartthituvee R Manam Thirumpi Vanthom - Emmai Makimaip Patutthum Thaevaa