பாடல் #36318
எல்லாம் நன்மைக்கே
🔤 Ellaam Nanmaikkae
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே - 2 தனிமையில் வாழ அனுமதித்தீர் நன்மைக்கே தலைவனாய் என்னை மாற்றினீர் அதுவும் நன்மைக்கே நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே - 4 எல்லாம் நன்மைக்கே - 4 யுத்தங்கள் வாழ்வில் செய்திட வைத்தீர் நன்மைக்கே என் இதயம் அதினால் வலுவடைந்ததும் நன்மைக்கே நண்பர்கள் வாழ்வில் என்னை பிரிந்ததும் நன்மைக்கே உற்ற தோழனாய் உம்மை அடைந்ததும் நன்மைக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Nanmaikkae Ellaam Nanmaikkae - 2 Thanimaiyil Vaazha Anumathittheer Nanmaikkae Thalaivanaay Ennai Maarrineer Athuvum Nanmaikkae Nanmaikkae Ellaam Nanmaikkae - 4 Ellaam Nanmaikkae - 4 Yutthanggal Vaazhvil Seythida Vaittheer Nanmaikkae En Idhayam Athinaal Valuvataindhathum Nanmaikkae Nanparkal Vaazhvil Ennai Pirindhathum Nanmaikkae Urtra Thozhanaay Ummai Ataindhathum Nanmaikkae