பாடல் #3358
பின்மாரி பெய்யட்டும்
🔤 Pinmaari Peyyattum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின் அற்புத சக்திகளை இயேசுவே பாவிகளாயினும் நாங்களும் கண்டிட ஊற்றியருளணுமே இயேசுவே உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி சுட்டெரித்தாகணுமே இயேசுவே ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன் மேசியா நீர் வாருமே .. இயேசுவே எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில் எந்தன் நிலை பாருமே .. இயேசுவே எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள் எந்தன் நிலை மாற்றுமே .. இயேசுவே தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட ஊக்கம் அருளணுமே .. இயேசுவே மரணபரியந்தம் உண்மையாய் விளங்க இயேசு என்னில் வாருமே .. இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pinmaari Peyyattum Pinmaari Peyyattum Pinmaari Peyyattumae Yesuvae Kalvaari Anpinai Ellorum Kantida Pinmaari Peyyattumae Yesuvae Aathinaatkal Thottu Aaviyaanavarin Arpudha Sakthigalai Yesuvae Paavigalaayinum Naanggalum Kantida Oorriyarulanumae Yesuvae Ullam Udal Porul Panggam Pathar Inri Sutteritthaaganumae Yesuvae Aesaayaa Naavinaith Thottath Thazhaludan Maesiyaa Neer Vaarumae .. Yesuvae Ennartra Thaevaigal Enaichsoozha Nirkaiyil Endhan Nilai Paarumae .. Yesuvae Etthanai Veezhchsigal Etthanai Tholvigal Endhan Nilai Maarrumae .. Yesuvae Thaesam Engkum Thaeva Seythi Muzhangkida Ookkam Arulanumae .. Yesuvae Maranapariyandham Unmaiyaay Vilangga Yesu Ennil Vaarumae .. Yesuvae