பாடல் #36317
உம்மையே உம்மையே
🔤 Ummaiyae Ummaiyae
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே உம்மையே நான் நேசிக்கிறேன் உம் முகம் காண வாஞ்சிக்கிறேன் உம் பிரசன்னத்தால் நிரப்பிடுமே பரலோக மகிமை பரமனின் கிருபை தினம் என்னை தாங்கிடுதே என் மகிபனின் வருகை மிகவும் சமீபமே ஆவலாய் ஏங்கிடுதே என் மனமே என் மனமே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் நீ தியங்குகிறாய் உன் ராஜா வருகை சமீபம் பாராளும் வேந்தன் பரலோக தகப்பன் என்னை என்றும் மறப்பதில்லை மணவாளன் இயேசு மணவாட்டி சபையை ஒருபோதும் வெறுப்பதில்லை சகலமும் படைத்த சருவலோகத்தின் பரிசுத்தர் வருகின்றாரே என் படைகளின் தலைவன் சேனையின் கர்த்தர் வேகம் வருகின்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Ummaiyae Naan Naesikkiraen Um Mugam Kaana Vaanjsikkiraen Um Pirasannatthaal Nirappitumae Paraloga Makimai Paramanin Kirupai Thinam Ennai Thaangkituthae En Makibanin Varukai Migavum Sameebamae Aavalaay Aengkituthae En Manamae En Manamae Nee Aen Kalangkukiraay Aen Nee Thiyangkukiraay Un Raajaa Varukai Sameebam Paaraalum Vaendhan Paraloga Thakappan Ennai Enrum Marappathillai Manavaalan Yesu Manavaatti Sapaiyai Orupothum Veruppathillai Sakalamum Pataittha Saruvalogatthin Parisutthar Varukinraarae En Pataigalin Thalaivan Saenaiyin Kartthar Vaegam Varukinraarae