பாடல் #36250
இன்ப சத்தம் கேட்டிடுவேன்
🔤 Inba Sattham Kaettituvaen
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப சத்தம் கேட்டிடுவேன் நேசரின் பின் செல்லுவேன் இனியவர் நல்லவர் உயர்ந்தவர் பெரியவர் பதினாயிரங்களில் சிறந்தவரே (2) தூதர்கள் போற்றிடும் தூயாதி தூயவர் துதிகளில் வசிப்பவரே (2) 1. சாரோனின் ரோஜா மருதோன்றி பூங்கொத்து பள்ளதாக்கின் லீலி புஷ்பமே காட்டு மரங்களில் கிச்சிலி மரமவர் - 2 ஆருயிர் நேசரவர் - 2 - இன்ப சத்தம் 2. மரித்துயிர்த்தெழுந்தவர் மறுபடி வருபவர் மகிமையின் தேவன் மாறாதவர் மன்னாதி மன்னவர் என் மனதினில் நிறைந்தவர் - 2 மகிழ்வுடன் துதித்திடுவேன் - இன்ப சத்தம் 3. வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர் வானாதி வானங்கள் கொள்ளாதவர் (2) வழுவாமல் என்னை காத்து நடந்திடும் - 2 வானவர் இயேசு வல்லவரே – 2 - இன்ப சத்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Sattham Kaettituvaen Naesarin Pin Selluvaen Iniyavar Nallavar Uyarndhavar Periyavar Pathinaayiranggalil Sirandhavarae (2) Thoodharkal Porritum Thooyaathi Thooyavar Thuthigalil Vasippavarae (2) 1. Saaronin Rojaa Maruthonri Poongkotthu Pallathaakkin Leeli Pushpamae Kaattu Maranggalil Kichsili Maramavar - 2 Aaruyir Naesaravar - 2 - Inba Sattham 2. Maritthuyirtthezhundhavar Marubati Varubavar Makimaiyin Devan Maaraadhavar Mannaathi Mannavar En Manathinil Niraindhavar - 2 Makizhvudan Thuthitthituvaen - Inba Sattham 3. Vaakkutthatthanggalil Unmaiyullavar Vaanaathi Vaananggal Kollaadhavar (2) Vazhuvaamal Ennai Kaatthu Natanthitum - 2 Vaanavar Yesu Vallavarae – 2 - Inba Sattham