பாடல் #36245
நான் தங்கும் உறைவிடமே
🔤 Naan Thangkum Uraividamae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தங்கும் உறைவிடமே நான் நம்பும் கன்மலையே – 2 நீர் என் அடைக்கலம் நீர் என் கோட்டை நீர் தான் எல்லாமே – எனக்கு நீர் தான் எல்லாமே – நான் தங்கும் 1. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே – 2 வறண்ட நிலத்திற்கு நீர்காலும் நீர் - 2 விடாய்த்த பூமிக்கு நிழலும் நீர் - நான் தங்கும் 2. ஏழைக்குப் பெலனாய் இருப்பவரே எளியோர்களின் திடன் நீரே – 2 வெயிலுக்கு ஒதுங்கும் நிழலும் நீர் - 2 வெட்டாந்தரைக்கு மழையும் நீர் - நான் தங்கும் 3. மகிமையின் நம்பிக்கையாய் இருப்பவரே மறுரூப வாழ்வை அளிப்பவர் நீரே – 2 பரிசுத்தமாக்கி மகிழ்பவர் நீர் - 2 பரலோகில் என்னை சேர்ப்பவர் நீர் - 2 – நான் தங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thangkum Uraividamae Naan Nampum Kanmalaiyae – 2 Neer En Ataikkalam Neer En Kottai Neer Thaan Ellaamae – Enakku Neer Thaan Ellaamae – Naan Thangkum 1. Kaarrukku Othukkaaga Iruppavarae Peruvellatthin Pugalidam Neerae – 2 Varanda Nilatthirku Neerkaalum Neer - 2 Vitaayttha Poomikku Nizhalum Neer - Naan Thangkum 2. Aezhaikkup Pelanaay Iruppavarae Eliyorkalin Thidan Neerae – 2 Veyilukku Othungkum Nizhalum Neer - 2 Vettaandharaikku Mazhaiyum Neer - Naan Thangkum 3. Makimaiyin Nampikkaiyaay Iruppavarae Marurooba Vaazhvai Alippavar Neerae – 2 Parisutthamaakki Makizhpavar Neer - 2 Paralokil Ennai Saerppavar Neer - 2 – Naan Thangkum