பாடல் #36243
உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்
🔤 Ummai Anpukooruvaen Aaraathippaen
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன் ஆயிளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2 கைத்தாளத்தோடு உம்மை பாடிடுவேன் இன்னிசையோடு உம்மை போற்றிடுவேன் - அல்லேலூயா 1. கருவினில் கண்டவரே கண்ணோக்கி பார்த்தவரே கைதூக்கி எடுத்தவரே காலமெல்லாம் துதிப்பேன் - 2 - அல்லேலூயா 2. உலகம் தோன்றம் முன்னே என்னை அறிந்தவரே உயிருள்ள நாள்வரையில் உமக்கே ஆராதனை – 2 - அல்லேலூயா 3. மாராவின் தண்ணீரையும் மதுரமாய் மாற்றி விட்டீர் கசந்த என் வாழ்வினையும் வசந்தமாய் மாற்றி விட்டீர் - 2 - அல்லேலூயா 4. கடந்த நாட்களெல்லாம் கண்மணி போல் காத்தீர் இனிவரும் காலத்திலும் கைவிடாமல் காத்திடுவீர் - 2 - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Anpukooruvaen Aaraathippaen Aayilellaam Ummai Thuthippaen - 2 Kaitthaalatthotu Ummai Paatituvaen Innisaiyotu Ummai Porrituvaen - Allaelooyaa 1. Karuvinil Kandavarae Kannokki Paartthavarae Kaithookki Etutthavarae Kaalamellaam Thuthippaen - 2 - Allaelooyaa 2. Ulakam Thondram Munnae Ennai Arindhavarae Uyirulla Naalvaraiyil Umakkae Aaraadhanai – 2 - Allaelooyaa 3. Maaraavin Thanneeraiyum Mathuramaay Maarri Vitteer Kasandha En Vaazhvinaiyum Vasandhamaay Maarri Vitteer - 2 - Allaelooyaa 4. Katandha Naatkalellaam Kanmani Pol Kaattheer Inivarum Kaalatthilum Kaivitaamal Kaatthituveer - 2 - Allaelooyaa