பாடல் #36248
ஆவியானவரே உமக்காரதனை என்றுமே
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
ஆவியானவரே உமக்காரதனை என்றுமே – 2 மகிமைக்கு பாத்திரரே – 2 உமக்காராதனை என்றுமே – 2 - ஆவியானவரே 1. ஆவியின் வரங்களினால் என்னை நிறைத்திடும் ஆவியே பரிசுத்த ஆவியே எங்கள் மாவங்கள் கழுவிடுமே – ஆவியானவரே 2. மேல்வீட்டறையினிலே அன்று இறங்கிய ஆவியே – 2 பரிசுத்த ஆவியே என் மேல் இறங்கிடும் இந்நேரமே – 2 - ஆவியானவரே 3. தோல்வியின் நேரங்களில் எனக்கு துணை நின்ற அவியே எனக்கு உதவிடும் ஆவியே – ஆவியானவரே