பாடல் #36246
கலங்காதே என் மகனே
🔤 Kalangkaathae En Makanae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே என் மகனே கலங்கி தவிக்காதே என் மகளே – 2 கலங்காதே தவிக்காதே உன்னை விசாரிக்க ஒருவர் உண்டு கலங்காதே தவிக்காதே உன்னை விசாரிக்க இயேசு உண்டு 1. உடன் பிறந்தவர்கள் தள்ளி விட்டாலும் உன்னை உள்ளங்கையில் வரைந்தவர் கைவிடமாட்டார் உயிர்தந்து மீட்டாரே உன்னை நினைக்காமல் விடுவாரோ – 2 – கலங்காதே 2. கடன்பட்டவர் உன்னை வெறுத்தாலும் கல்வாரி நேசர் உன்னை நடத்திச் செல்வார் - 2 கன்மலை தேவன் அவர் உன்னை கால் சறுக்கவிடுவாரோ – 2 கலங்காதே 3. நம்பினவர்களெல்லாம் ஏமாற்றுவார் நம்பிக்கையின் தேவன் உன்னை தாங்குவார் - 2 நன்மை செய்யும் தேவனவர் உன்னை உயர்த்தாமல் விடுவாரோ? 2 – கலங்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae En Makanae Kalangki Thavikkaathae En Makalae – 2 Kalangkaathae Thavikkaathae Unnai Visaarikka Oruvar Untu Kalangkaathae Thavikkaathae Unnai Visaarikka Yesu Untu 1. Udan Pirandhavarkal Thalli Vittaalum Unnai Ullangkaiyil Varaindhavar Kaividamaattaar Uyirthanthu Meettaarae Unnai Ninaikkaamal Vituvaaro – 2 – Kalangkaathae 2. Katanbattavar Unnai Verutthaalum Kalvaari Naesar Unnai Natatthich Selvaar - 2 Kanmalai Devan Avar Unnai Kaal Sarukkavituvaaro – 2 Kalangkaathae 3. Nampinavarkalellaam Aemaarruvaar Nampikkaiyin Devan Unnai Thaangkuvaar - 2 Nanmai Seyyum Devanavar Unnai Uyartthaamal Vituvaaro? 2 – Kalangkaathae