பாடல் #36244
பரிசுத்த ஆவி வரும் போது
🔤 Parisuttha Aavi Varum Pothu
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவி வரும் போது பெலனடைவேன் நான் பெலனடைவேன் பரிசுத்த ஆவி வரும்போது சாட்சியாய் நானும் மாறிடுவேன் பெலடைவேன் சாட்சியாய் மாறிடுவேன் - 2 எருசலேம் யூதேயா சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தம் வரையிலும் சாட்சியாய் மாறிடுவேன் - 2 1. பரிசுத்த ஆவி வரும் போது நிரம்பிடுவேன் நான் நிரம்பிடுவேன் பரிசுத்த ஆவி வரும்போது வல்லமையால் நாம் நிரம்பிடுவேன் நிரம்பிடுவேன் நான் நிரம்பிடுவேன் வல்லமையால் நான் நிரம்பிடுவேன் 2. பரிசுத்த ஆவி வரும் போது இடம் அசைந்திடுமே அசைந்திடுமே பரிசுத்த ஆவி வரும்போது இடி முழங்கிடுமே முழங்கிடுமே இடம் அசைந்திடுமே அசைந்திடுமே இடி முழங்கிடுமே முழங்கிடுமே 3. பரிசுத்த ஆவி வரும் போது அக்கினிமயமாய் இறங்கிடுதே பரிசுத்த ஆவி வரும்போது அந்திய பாஷைகள் இறங்கிடுதே அக்கினி மயமாய் இறங்கிடுதே அந்திய பாஷைகள் இறங்கிடுதே 4. பரிசுத்த ஆவி வரும் போது வரங்களின் கிருபை வந்திடுமே பரிசுத்த ஆவி வரும்போது ஊழிய வாஞ்சைகள் பெருகிடுமே வரங்களின் கிருபை வந்திடுமே ஊழிய வாஞ்சைகள் பெருகிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aavi Varum Pothu Pelanataivaen Naan Pelanataivaen Parisuttha Aavi Varumpothu Saatsiyaay Naanum Maarituvaen Pelataivaen Saatsiyaay Maarituvaen - 2 Erusalaem Yoothaeyaa Samaariyaavilum Poomiyin Kataisi Pariyandham Varaiyilum Saatsiyaay Maarituvaen - 2 1. Parisuttha Aavi Varum Pothu Nirampituvaen Naan Nirampituvaen Parisuttha Aavi Varumpothu Vallamaiyaal Naam Nirampituvaen Nirampituvaen Naan Nirampituvaen Vallamaiyaal Naan Nirampituvaen 2. Parisuttha Aavi Varum Pothu Idam Asainthitumae Asainthitumae Parisuttha Aavi Varumpothu Iti Muzhangkitumae Muzhangkitumae Idam Asainthitumae Asainthitumae Iti Muzhangkitumae Muzhangkitumae 3. Parisuttha Aavi Varum Pothu Akkinimayamaay Irangkituthae Parisuttha Aavi Varumpothu Anthiya Paashaigal Irangkituthae Akkini Mayamaay Irangkituthae Anthiya Paashaigal Irangkituthae 4. Parisuttha Aavi Varum Pothu Varanggalin Kirupai Vanthitumae Parisuttha Aavi Varumpothu Oozhiya Vaanjsaigal Perukitumae Varanggalin Kirupai Vanthitumae Oozhiya Vaanjsaigal Perukitumae