பாடல் #36242
பாவம் பெருகுதே என் தேசம் அழியுதே
🔤 Paavam Perukuthae En Thaesam Azhiyuthae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் பெருகுதே என் தேசம் அழியுதே – 2 பாவத்தில் மாண்டு விட்ட மானிடரே கேளையா – 2 1. எல்லோரும் பாவம் செய்து வழி விலகி போனார்கள் - 2 ஆ… நல்லவர்கள் ஒருவரும் இங்கு இல்லையே – 2 2. கொலைகளும் கொள்ளைகளும் தேசத்தில் பெருகுதே – 2 ஆ…. விக்கிரக ஆராதனை என் தேசத்தை அழிக்குதே – 2 3. வாலிப நாட்களை வீணாக்கும் மானிடரே – 2 உன் வாலிப நாட்களை இயேசுவுக்கு கொடுத்திடு – 2 நம் தேசம் அழியுதே பாவத்தில் மாண்டு விட்ட மானிடரே கேளய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Perukuthae En Thaesam Azhiyuthae – 2 Paavatthil Maantu Vitta Maanidarae Kaelaiyaa – 2 1. Ellorum Paavam Seythu Vazhi Vilaki Ponaarkal - 2 Aa… Nallavarkal Oruvarum Ingku Illaiyae – 2 2. Kolaigalum Kollaigalum Thaesatthil Perukuthae – 2 Aa…. Vikkiraka Aaraadhanai En Thaesatthai Azhikkuthae – 2 3. Vaaliba Naatkalai Veenaakkum Maanidarae – 2 Un Vaaliba Naatkalai Yesuvukku Kotutthitu – 2 Nam Thaesam Azhiyuthae Paavatthil Maantu Vitta Maanidarae Kaelayyaa