பாடல் #36249
துதிகளின் மத்தியிலே வசிப்பவரே
🔤 Thuthigalin Matthiyilae Vasippavarae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் மத்தியிலே வசிப்பவரே துதி செலுத்தி உம்மையே ஆராதிப்பேன் ஆராதனை உமக்கு ஆராதனை – 2 அதிகாலை வேளையிலே ஆயத்தமாகிடுவேன் - 2 அன்பு நேசரே ஆறுதல் செய்வீர் - 2 ஆறுதல் செய்திடுவீர் - துதிகளின் மத்தியிலே 1. மத்தியான நேரத்திலே மகிமையின் தேவனையா – 2 மாறாத என் நேசர் மகத்துவமானவர் - 2 மகத்துவமானவரே – துதிகளின் மத்தியிலே 2. சாயங்கால நேரத்திலே சாய்ந்திடும் மடி நீரே – 2 சகாயம் செய்வீர் சமாதானம் தந்திடுவீர் சமாதானம் தந்திடுவீர் - துதிகளின் மத்தியிலே 3. இரவின் நேரத்திலே இராஜரீகம் பண்ணுகிறீர் இருளை ஒளியாக்கி இன்பம் தருகிறீர் இன்பம் தருகின்றீர் - துதிகளின் மத்தியிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Matthiyilae Vasippavarae Thuthi Selutthi Ummaiyae Aaraathippaen Aaraadhanai Umakku Aaraadhanai – 2 Athikaalai Vaelaiyilae Aayatthamaakituvaen - 2 Anpu Naesarae Aarudhal Seyveer - 2 Aarudhal Seythituveer - Thuthigalin Matthiyilae 1. Matthiyaana Naeratthilae Makimaiyin Devanaiyaa – 2 Maaraadha En Naesar Makatthuvamaanavar - 2 Makatthuvamaanavarae – Thuthigalin Matthiyilae 2. Saayangkaala Naeratthilae Saaynthitum Mati Neerae – 2 Sakaayam Seyveer Samaathaanam Thanthituveer Samaathaanam Thanthituveer - Thuthigalin Matthiyilae 3. Iravin Naeratthilae Iraajareegam Pannukireer Irulai Oliyaakki Inbam Tharukireer Inbam Tharukinreer - Thuthigalin Matthiyilae