பாடல் #3372
பிறந்தார் ஆமென்
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
Scale: Fm
Beat: Weston
🎸 Chords Available
பிறந்தார் ஆமென் பிறந்தார் என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (4) ஆமென் அல்லேலூயா (8) 1. தூதர்கள் தரிசிக்க பிறந்தார் - வான சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் பணிந்தார் (2) பாவத்தில் வாழ்வோரை மீட்க - என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2) 2. குஷ்டரை குணமாக்க பிறந்தார் கூன் குருடரின் நலம் காக்க பிறந்தார் (2) பரிகாரியான தேவன் - என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2) 3. சகேயுவை சந்திக்க பிறந்தார் - செத்த லாசுருக்கு உயிர்க்கொடுக்க பிறந்தார் (2) சிலுவையில் மரித்த தேவன் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2) 4. இரட்சிப்பை கொடுத்திட பிறந்தார் மனமாற்றி குணமாக்க பிறந்தார் (2) இராஜாதி இராஜனாம் தேவன் - என் உள்ளத்தில் இன்றேசு பிறந்தார் (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F(C) F(C)
F(C) Bb Gmadd9
F(C)(F)(C) (Bb)(Eb)(F)
F(C) F
F
F Bb
Gmadd9 F C F
F(C) F
F
F Bb
Gmadd9 F C F
F(C) F
F
F Bb
Gmadd9 F C F
F(C) F
F
F Bb
Gmadd9 F C F