பாடல் #269
அந்தி சந்தி மதியம்
🔤 Anthi Santhi Mathiyam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G
🥁 Beat: Tabla
⏱️ Tempo: 4/4 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்தி சந்தி மதியம் உம்மை நான் துதிப்பேன் அப்பா இயேசு அப்பா 1. தானியேல் போல் மூன்று வேளையும் தவறாமல் ஜெபிக்கணுமே -2 எஸ்தரைப் போல் உபவாசித்து தேசத்திற்காய் ஜெபிக்கணுமே -2 2. பவுலை போல் சீலாவைப் போல சிறையினில் துதிக்கணுமே கட்டுகள் உடையணுமே அதிசயம் நடக்கணுமே 3. எலியாவைப் போல் கருத்தாக ஜெபிக்கும் பாரம் வேண்டுமே எலிசாவை போல் இரட்டிப்பான வரங்களைப் பெற வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anthi Santhi Mathiyam Ummai Naan Thuthippaen Appaa Yesu Appaa 1. Thaaniyael Pol Moonru Vaelaiyum Thavaraamal Jepikkanumae -2 Estharaip Pol Ubavaasitthu Thaesatthirkaay Jepikkanumae -2 2. Pavulai Pol Seelaavaip Pola Siraiyinil Thuthikkanumae Kattugal Utaiyanumae Athisayam Natakkanumae 3. Eliyaavaip Pol Karutthaaga Jepikkum Paaram Vaentumae Elisaavai Pol Irattippaana Varanggalaip Pera Vaentumae