பாடல் #591
ஆவியே தூய ஆவியே
🔤 Aaviyae Thooya Aaviyae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Disco Party
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி – மகிமையே இந்நேரமே எம்மில் இறங்கிடுமே 1. கர்த்தர் தந்த ஆவியில் கருத்தாய் என்றும் செயல்பட சுத்தர் சென்ற பாதையில் செம்மையாய் என்றும் நடந்திட அந்தரங்க வாழ்வினில் – 2 அன்பின் ஆவி பெற்றிட வல்லவாவியே இப்போ இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2) 2. அன்று கண்ட இயேசுவை இன்றும் என்றும் பாடவே வம்பு வாதம் பின் மாற்றம் இன்றும் என்றும் மறையவே கொம்பு உயர்ந்த அனுபவம் இங்கே என்றும் நிலைத்திட கெம்பீரமாய் இப்போ இறங்கிடுமே இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2) 3. தூய்மை வாழ்வு ஆவி பெற்று சுவிசேஷம் என்றும் பெருகிட தாழ்மை ஆவி என்றும் பெற்று இயேசுவில் என்றும் வளர்ந்திட பெருமை ஆவி நீ;க்கியே ஆவி பெலனும் பெற்றிட தேவாவியே இப்போ இறங்கிடுமே இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyae Thooya Aaviyae Parisuttha Aavi – Makimaiyae Innaeramae Emmil Irangkitumae 1. Kartthar Thandha Aaviyil Karutthaay Enrum Seyalpata Sutthar Sendra Paathaiyil Semmaiyaay Enrum Natanthida Andharangga Vaazhvinil – 2 Anpin Aavi Perrida Vallavaaviyae Ippo Innaeramae Emmil Irangkitumae (2) 2. Anru Kanda Yesuvai Inrum Enrum Paadavae Vampu Vaadham Pin Maartram Inrum Enrum Maraiyavae Kompu Uyarndha Anubavam Ingkae Enrum Nilaitthida Kempeeramaay Ippo Irangkitumae Innaeramae Emmil Irangkitumae (2) 3. Thooymai Vaazhvu Aavi Perru Suvisaesham Enrum Perukida Thaazhmai Aavi Enrum Perru Yesuvil Enrum Valarnthida Perumai Aavi Nee;kkiyae Aavi Pelanum Perrida Thaevaaviyae Ippo Irangkitumae Innaeramae Emmil Irangkitumae (2)