பாடல் #8537
குயவனின் கைகளில்
🔤 Kuyavanin Kaigalil
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Guitar pop
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குயவனின் கைகளில் களிமண்ணைப் போல கரங்களில் என்னை படைக்கின்றேன் - என் சித்தம் போல வேண்டாம் என் இயேசுவே உம் சித்தம் போல் என்னை வனைந்தருளும் 1.மண்ணினின்று என்னை பிரித்தெடுத்தீர் - தேவா மகிமையின் சாயலாய் மாற்றினீரே மன்னவனே உம் பொன் முகம் காண மறுரூபமாக்கும் உம் ஆவியினால் குயவனின் 2.ஏழு மடங்கு அக்கினி நடுவில் ஏழை என் கூக்குரல் கேட்டீரே நீர் எப்படி மறப்பேன் உம் அன்பினையே எந்நாளும் எந்தன் துணை நீரே குயவனின் 3. வல்ல உம் ஆவியால் விசுவாசமும் தேவா வல்லமையையும் நீர் எனக்களித்தீர் வழுவாது என்னை காப்பவரே உம் வலக்கரம் என்னைத் தாங்கிடுதே குயவனின் 4. அந்தகார இருளில் வெளிச்சமானீர் தேவா அக்கரை சேர வழியுமானீர் அன்பரே உம்மில் அகமகிழ்ந்திடுவேன் அல்லேலூயா என்றும் பாடிடுவேன் குயவனின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuyavanin Kaigalil Kalimannaip Pola Karanggalil Ennai Pataikkinraen - En Sittham Pola Vaentaam En Yesuvae Um Sittham Pol Ennai Vanaindharulum 1.mannininru Ennai Piritthetuttheer - Thaevaa Makimaiyin Saayalaay Maarrineerae Mannavanae Um Pon Mugam Kaana Maruroobamaakkum Um Aaviyinaal Kuyavanin 2.aezhu Matangku Akkini Natuvil Aezhai En Kookkural Kaetteerae Neer Eppati Marappaen Um Anpinaiyae Ennaalum Endhan Thunai Neerae Kuyavanin 3. Valla Um Aaviyaal Visuvaasamum Thaevaa Vallamaiyaiyum Neer Enakkalittheer Vazhuvaathu Ennai Kaappavarae Um Valakkaram Ennaith Thaangkituthae Kuyavanin 4. Andhakaara Irulil Velicchamaaneer Thaevaa Akkarai Saera Vazhiyumaaneer Anbarae Ummil Agamakizhnthituvaen Allaelooyaa Enrum Paatituvaen Kuyavanin