பாடல் #8542
இயேசுவின் கிருபை மேன்மையே
🔤 Yesuvin Kirupai Maenmaiyae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Disco Party
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் கிருபை மேன்மையே! நித்தமும் தியானிப்பேனே வல்லமை விளங்கும் வெளிச்சம் உதிக்கும் இரட்சிப்பில் களிகூருவேன் 1. விண்ணப்பம் துதி தூபம் செலுத்திடுவேன் விழித்திருந்து ஜெபம் செய்திடவே நீதியின் வாசல் திறந்திடுவேன் நித்திய கிருபையில் வளர்ந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2 2. தீமையை நன்மை செய்து வென்றிடுவேன் மகிமையின் மகிழ்ச்சியில் நிறைந்திடுவேன் மீட்பரின் பாதை திறந்திடுதே மன்னவர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2 3.இயேசுவின் சேவை செய்ய எழுந்திடுவேன் தூயவர் நாமத்தைத் துதித்திடுவேன் ராஜரீக வழி இன்று திறந்திடுதே ராஜாவின் ஜெய கெம்பீரம் அடைந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2 4.இரட்சிப்பின் சுவிசேஷம் கூறிடுவேன் சிலுவையின் அன்பை என்றும் புகழ்ந்திடுவேன் சீயோனின் சிகரம் தெரிந்திடுதே வெற்றியின் கீதம் முழங்கிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2 5.ஜீவ கனி நிறைவு கண்டிடுவேன் பாங்குடன் புசித்து திருப்தியாவேன் உன்னத ஊற்று புறப்படவே பளிங்கு போல் தெளிந்த நதியைக் காண்பேன் அல்லேலூயா அல்லேலூயா - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2 6.பெரிதும் உயரமான மதிலைக் காண்பேன் பன்னிரண்டு வாசலின் நாமம் அங்கே பொற்கோல் பிடித்த தூதன் அங்கே ஆனந்த ஆலயத்தில் ஆர்ப்பரிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Kirupai Maenmaiyae! Nitthamum Thiyaanippaenae Vallamai Vilangkum Veliccham Uthikkum Iratsippil Kalikooruvaen 1. Vinnappam Thuthi Thoobam Selutthituvaen Vizhitthirunthu Jebam Seythidavae Neethiyin Vaasal Thiranthituvaen Nitthiya Kirupaiyil Valarnthituvaen Allaelooyaa Allaelooyaa - 2 Allaelooyaa Allaelooyaa - 2 2. Theemaiyai Nanmai Seythu Venrituvaen Makimaiyin Makizhchsiyil Nirainthituvaen Meetparin Paathai Thiranthituthae Mannavar Yesuvil Makizhnthituvaen Allaelooyaa Allaelooyaa - 2 Allaelooyaa Allaelooyaa - 2 3.yesuvin Saevai Seyya Ezhunthituvaen Thooyavar Naamatthaith Thuthitthituvaen Raajareega Vazhi Inru Thiranthituthae Raajaavin Jeya Kempeeram Atainthituvaen Allaelooyaa Allaelooyaa - 2 Allaelooyaa Allaelooyaa - 2 4.iratsippin Suvisaesham Koorituvaen Siluvaiyin Anpai Enrum Pugazhnthituvaen Seeyonin Sigaram Therinthituthae Verriyin Keedham Muzhangkituvaen Allaelooyaa Allaelooyaa - 2 Allaelooyaa Allaelooyaa - 2 5.jeeva Kani Niraivu Kantituvaen Paangkudan Pusitthu Thirupthiyaavaen Unnatha Oorru Purappatavae Palingku Pol Thelindha Nathiyaik Kaanpaen Allaelooyaa Allaelooyaa - 2 Allaelooyaa Allaelooyaa - 2 6.perithum Uyaramaana Mathilaik Kaanpaen Pannirantu Vaasalin Naamam Angkae Porkol Pitittha Thoodhan Angkae Aanandha Aalayatthil Aarpparippaen Allaelooyaa Allaelooyaa - 2 Allaelooyaa Allaelooyaa - 2