பாடல் #3539
மணாளனே மா பிரபுவே
🔤 Manaalanae Maa Pirapuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
🎼 Scale: G
🥁 Beat: 8 Beat
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணாளனே மா பிரபுவே மாறா மாறா இயேசு தேவனே-2 1. கீத வாத்திய சத்தம் முழங்குதே கின்னரங்கள் தாளம் போடுதே மேளதாள வாத்தியங்கள் மனமகிழ வைக்குதே பரலோகம் கொண்டு செல்லுதே என் பரமனையே பார்க்க செய்யுதே 2. எக்காள சத்தம் தொனிக்கதே இன்னல்கள் நீங்கி போகுதே மணவாளியாக நான் நடுவானில் சந்திப்பேன் மணவாளன் இயேசு மீதிலே சாய்ந்து நானும் இளைப்பாறுவேன் 3. இயேசு ராஐன் இன்னல் நீக்குவார் வெற்றி என்னை சிறக்க செய்குவார் சிலுவை மீது தொங்கியே வெற்றி எனக்கு தந்தாரே வெற்றி வேந்தன் இயேசு ராஐனே வெற்றியென்னை காண செய்தீரே 4. ஆவியை எனக்கு தந்தாரே அருள் வரங்களும் கூடத் தந்தாரே ஆடுவேன் பாடுவேன் அன்பரை நான் பேற்றுவேன் மார்போடு அனைத்து கொள்வாரே மன மகிழ்ச்சி தந்ததிடுவாரே 5. கோத்திரங்கள் கூடி துதிக்குதே கேதாரினில் சத்தம் தொனிக்குதே இன்பமே என் இயேசுவே எல்லையில்லா அன்பு பொங்குதே இதயமெல்லாம் பொங்கி வழியுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manaalanae Maa Pirapuvae Maaraa Maaraa Yesu Devanae-2 1. Keedha Vaatthiya Sattham Muzhangkuthae Kinnaranggal Thaalam Potuthae Maelathaala Vaatthiyanggal Manamakizha Vaikkuthae Paralogam Kontu Selluthae En Paramanaiyae Paarkka Seyyuthae 2. Ekkaala Sattham Thonikkathae Innalkal Neengki Pokuthae Manavaaliyaaga Naan Natuvaanil Santhippaen Manavaalan Yesu Meethilae Saaynthu Naanum Ilaippaaruvaen 3. Yesu Raaain Innal Neekkuvaar Verri Ennai Sirakka Seykuvaar Siluvai Meethu Thongkiyae Verri Enakku Thanthaarae Verri Vaendhan Yesu Raaainae Verriyennai Kaana Seytheerae 4. Aaviyai Enakku Thanthaarae Arul Varanggalum Koodath Thanthaarae Aatuvaen Paatuvaen Anbarai Naan Paerruvaen Maarpotu Anaitthu Kolvaarae Mana Makizhchsi Thandhathituvaarae 5. Kotthiranggal Kooti Thuthikkuthae Kaethaarinil Sattham Thonikkuthae Inbamae En Yesuvae Ellaiyillaa Anpu Pongkuthae Idhayamellaam Pongki Vazhiyuthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C
D G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G