பாடல் #1240
அழகிலே உம்மைப்போல
🔤 Azhakilae Ummaippola
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர் நான் களைத்துப்போன வேளையில் உம் கிருபை தருகிறீர்-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 தொலைந்த போன என்னையும் நீர் தேடி வருகிறீர் என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை உம் தோளில் சுமக்கின்றீர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakilae Ummaippola Yaarum Illaiyae Ivvulakilae Um Anpirku Nigar Yaarum Illaiyae-2 Um Anpu Pothumae Enrenrum Thaangkumae-2 Naan Natanthu Pokum Paathaiyil Neer Natatthi Varukireer Naan Kalaitthuppona Vaelaiyil Um Kirupai Tharukireer-2 Um Anpu Pothumae Enrenrum Thaangkumae-2 Tholaindha Pona Ennaiyum Neer Thaeti Varukireer Ennai Meettetuttha Makizhchsiyai Um Tholil Sumakkinreer-2