பாடல் #105
அன்பரின் நேசம் பெரிதே
🔤 Anbarin Naesam Perithae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரின் நேசம் பெரிதே அதை நினைந்தே மகிழ்வோம் 1. உலகத் தோற்றம் முன்னமே உன்னத அன்பால் தெரிந்தோரே இந்த அன்பு ஆச்சரியமே இன்பம் இகத்தில் வேறு இல்லை 2. அன்பின் அகலம் நீளமும் ஆழம் உயரம் அறிவேனோ கைவிடாமல் காக்கும் அன்பு தூக்கி எடுத்து தேற்றும் அன்பு 3. பாவ சேற்றில் எடுத்தென்னை பாவமெல்லாம் தொலைத்தாரே தூய இரத்தம் சிந்தி மீட்ட தூய்மையான தேவ அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarin Naesam Perithae Athai Ninainthae Makizhvom 1. Ulakath Thortram Munnamae Unnatha Anpaal Therinthorae Indha Anpu Aacchariyamae Inbam Igatthil Vaeru Illai 2. Anpin Agalam Neelamum Aazham Uyaram Arivaeno Kaivitaamal Kaakkum Anpu Thookki Etutthu Thaerrum Anpu 3. Paava Saerril Etutthennai Paavamellaam Tholaitthaarae Thooya Rattham Sinthi Meetta Thooymaiyaana Thaeva Anpu