பாடல் #8538
பரன் இயேசுவைத் துதித்திடுவோம்
🔤 Paran Yesuvaith Thuthitthituvom
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Country 2/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரன் இயேசுவைத் துதித்திடுவோம் துதி கீதங்கள் பாடிடுவோம் பரிசுத்தம் நிறைந்தவர் இயேசு பாரெங்கும் பாடி முழங்கிடுவோம் அல்லேலூயா நாம் ஆர்ப்பரிப்போம் அல்லும் பகலும் நாம் உழைப்போம் 1.பொய் மாயை வெறுத்தே நாம் மெய் கிருபையைப் பற்றிக் கொள்ளுவோம் சோர்ந்து போகாது அவரின் நல் சேவையைச் செய்ய பெலன் பெறுவோம்அல்லேலூயா 2. செங்கடல் பிரிந்தது நமக்காய் செங்கோல் உயர்ந்தது நமக்காய் சிலுவையை உயர்த்திப் பிடித்தே சென்றிடுவோமே அவரின் பின்னேஅல்லேலூயா 3.திருச் சிலுவையில் சிந்தையைப் பதித்தே சிந்திப்போம் அவர் செயலை செயல்படுவோம் அவர் நாமத்தில் செழித்து ஓங்கிப் படர்ந்திடுவோம் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paran Yesuvaith Thuthitthituvom Thuthi Keedhanggal Paatituvom Parisuttham Niraindhavar Yesu Paarengkum Paati Muzhangkituvom Allaelooyaa Naam Aarpparippom Allum Pakalum Naam Uzhaippom 1.poy Maayai Verutthae Naam Mey Kirupaiyaip Parrik Kolluvom Sornthu Pokaathu Avarin Nal Saevaiyaich Seyya Pelan Peruvomallaelooyaa 2. Senggatal Pirindhathu Namakkaay Sengkol Uyarndhathu Namakkaay Siluvaiyai Uyartthip Pititthae Senrituvomae Avarin Pinnaeallaelooyaa 3.thiruch Siluvaiyil Sinthaiyaip Pathitthae Sinthippom Avar Seyalai Seyalpatuvom Avar Naamatthil Sezhitthu Ongkip Patarnthituvom Allaelooyaa