பாடல் #9447
பரிசுத்த தேவனை பரலோக
🔤 Parisuttha Devanai Paraloga
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பரிவுடன் துதித்திடுவேன் - அனுதினமும் அனுதினம் காத்தென்னை ஆதரித்திடுவோரை -2 அன்பரைக் துதித்திடுவேன் 1. அகிலாண்ட தேவன் அனைத்தும் சிருஷ்டிகர்த்தா ஆருயிர்நாதன் அருமை இரட்சகா பிரான் -2 மனுடவதாரனை மாசற்ற சீலனை -2 மனதார துதித்திடுவேன் 2. பாரினில் வந்து என்னை பாவத்தினின்று மீட்ட , கருணையின் தேவன் கதை தந்த நேயனை -2 மனு உருவானவர் மகிமையின் தேவனை -2 மறவாமல் துதித்திடுவேன் 3. பாவம் அறக்கழுவி பரிசுத்தம் செய்து என்னை , பரகதி ஈந்திட பரலோகம் சென்றோரை -2 மகிபனைத் இயேசுவை மாசற்ற தேவை -2 மகிழ்வுடன் துதித்திடுவேன் 4. முத்துராம் சாத்தானின் சதிமோசத்திற்கெல்லாம் பாரினில் எந்தனன பாது காத்திடுவோனார் -2 அனுதினம் அவளியில் ஜெயம் அளித்திடுவோரை -2 அன்புடன் துதித்திடுவேன் 5. நித்திய பிதா பிள்ளையாக என்னை ஆண்டு நடத்த ஆட்கொண்டிட்டோரை -2 வல்லமை தேவனே வாக்கு மாறாதவர் -2 வலிமையாய் துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Devanai Paraloga Raajanai Parivudan Thuthitthituvaen - Anuthinamum Anuthinam Kaatthennai Aadharitthituvorai -2 Anbaraik Thuthitthituvaen 1. Akilaanda Devan Anaitthum Sirushtigartthaa Aaruyirnaadhan Arumai Iratsakaa Piraan -2 Manudavathaaranai Maasartra Seelanai -2 Manathaara Thuthitthituvaen 2. Paarinil Vanthu Ennai Paavatthininru Meetta , Karunaiyin Devan Kathai Thandha Naeyanai -2 Manu Uruvaanavar Makimaiyin Devanai -2 Maravaamal Thuthitthituvaen 3. Paavam Arakkazhuvi Parisuttham Seythu Ennai , Parakathi Eenthida Paralogam Senrorai -2 Makibanaith Yesuvai Maasartra Thaevai -2 Makizhvudan Thuthitthituvaen 4. Mutthuraam Saatthaanin Sathimosatthirkellaam Paarinil Endhanana Paathu Kaatthituvonaar -2 Anuthinam Avaliyil Jeyam Alitthituvorai -2 Anpudan Thuthitthituvaen 5. Nitthiya Pithaa Pillaiyaaga Ennai Aantu Natattha Aatkontittorai -2 Vallamai Devanae Vaakku Maaraadhavar -2 Valimaiyaay Thuthitthituvaen